26 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ருதீன் ஷா.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிக்கும் 'ஓம்'படத்தில் பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா இணைந்துள்ளார். 'ஹே ராம்' படத்திற்குப் பிறகு 26 ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் தமிழில் நடிக்கிறார்.
0
Leave a Reply